MYTHRAAN · படங்களில் கதைகள் · துர்கை

துர்க்கா சப்தசதியை முதலில் கேட்டது யார்?

நாட்டை இழந்த ஒரு மன்னன், சொந்தக்காரரால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு வணிகன் — இருவரும் காட்டில் சந்தித்தனர்.

மன்னன் சுரதனும் வணிகன் சமாதியும் மேதா முனிவரிடம் வந்தனர். ஒரே துயர்: ஏமாற்றியவர்களிடமே மனம் ஏன் ஒட்டிக்கிடக்கிறது?

முனிவர்: இது மகாமாயையின் மாயை. பின் மூன்று கதைகள் — மது-கைடபர், மகிஷாசுரன், சும்ப-நிசும்பர். அதுவே சப்தசதி.

இருவரும் ஆற்றங்கரையில் மண் தேவியைச் செய்து மூன்றாண்டு வழிபட்டனர். தேவி தோன்றினார் — மன்னனுக்கு நாடு, வணிகனுக்கு ஞானம்.

மார்க்கண்டேய புராணம், தேவி மாகாத்மியம் (அத்தியாயம் 1, 13)

இதுபோன்ற மேலும் படக் கதைகள் செயலியில்

முழுப் படக் கதையைப் படியுங்கள் ›
டவுன்லோட் · Google Play